விஜய்லாம் ஒரு நடிகரா? தளபதி ரசிகர்கள் பார்க்க வேண்டிய குறுத்திரைப்படம்

Share With Your Friends

கார்த்திக் மற்றும் ரம்யா நடிப்பில் வெளியான குறுத் திரைப்படம் தான் விஜயலாம் ஒரு நடிகரா? .இதில் கார்த்திக் தீவிர விஜய் ரசிகனாக நடித்துள்ளார். விஜய் ஹாட்டர்ஸ் க்கு செருப்புபடி பதில்கள் கொடுத்துள்ளார். திருமணத்திற்காக தயாராகும் இருவரும் கொரோனா காரணாம சந்திக்க முடியாமல் வீடியோ கோல் மூலம் கதைகிற போன்ற காட்சிகளாவ இக் குறுப்படம் வந்துள்ளது.

இக் குறும்படத்தினை பார்க்க கீழே செல்லுங்கள். அனைவருக்கும் பகிருங்கள்







நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த வரமாக இக் குறும்படத்தை சொல்லலாம்.

விஜய்யின் நடிப்பில் அடுத்து வர போகும் மாஸ்டர் படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *