8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி – இலங்கையில் சம்பவம்

Share With Your Friends

இப்படி ஒரு அதிசயம் இலங்கையில் முதன்முதலாக இடம்பெற்றுள்ளதுடன், எட்டுகால்களுடன் பிறந்தஆட்டுக்குட்டியை அதிக் எண்ணைக்கையான பார்வையாளர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

இலங்கை வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில்  நெடுங்கேணி, நைனாமடுப்பகுதியில் மூன்று உடலையும், நான்கு கால்களையும் கொண்டு ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நெகிழ்ச்சியானசம்பவம் ஒன்று நேற்றையதினம் (27.06.2020) இடம்பெற்றுள்ளது.

 
குறித்த ஆட்டுக்குட்டியின் உடல்நிலை ஆரம்பத்தில் சீராக காணப்பட்டாலும், இன்று ஆபத்தான ஒருகட்டத்திலே இருக்கின்றது. ஆயினும் இந்த ஆட்டு குட்டி தற்பொழுது தண்ணீர், உணவுகளை உண்பதாகவும்தெரிவித்துள்ளனர்.

தாய் ஆடு இரண்டு வருடங்களாக இறந்த நிலையில் தான் குட்டிகளை ஈன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *