உங்களது டிக்டொக் மற்றும் ஹேலோ வீடியோவினை எவ்வாறு பார்ப்பது?

Share With Your Friends

கடந்த சில தினங்களுக்கு முன்னர் BoyCot China என்ற செயற்திட்டம் இந்தியா முழுவதும் நடந்து கொண்டு வருகிறது. இதனடப்படையில் இந்தியர்கள் தங்களது சைனீஸ் மொபைல் அனைத்தயும் உடைத்துள்ளனர்.

மேலும் இந்திய மத்திய அரசு 59 சைனா அப்களை தடை செய்ய கூறியுள்ளது. அதன் முழு விபரம் பின்வருமாறு. அவ் அப்பினை எவ்வாறு பார்வையிடலாம் என்று ஒரு சிறிய செய்தியும் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

இந்தியா முழுவதும் 12 கோடி பேர் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும், சராசரியாக, சுமார் 40 நிமிடங்கள், அவர்கள் டிக் டாக் செயலியில் செலவிடுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். அதை தொடர்த்து ஹல்லொ அப்பும் செயல் இழக்கப்பட்டது என்று அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.எவ்வாறு டிக் டோக் , ஹலோ அப்பினை பார்ப்பது என்று அனைவரும் திண்டாகிக் கொண்டு இருக்கின்றார்கள். இதோ உங்களுக்கு மிகவும் சிறந்த வழி கீழே ‘DOWNLOAD’யினை க்ளிக் செய்யுங்கள்.

Download

உங்களது வீடியோவினை எவ்வாறு டிக் டோக்கிலிருந்து டவுன்லோடு பண்ண்ணிக்கொள்ளுதல்

On your phone, open TikTok and go to your profile.
Now, open a video > tap the three-dots icon > tap Save video.

Tap Privacy and safety > tap Personalization and data > tap Download your data

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *