மாணவனுடன் பாலியலில் ஈடுபட்ட 37 வயது ஆசிரியை கைது

Share With Your Friends

புளோரிடா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் 37 வயதான ஆசிரியையாக பணியாற்றி வந்த மேகன் மேரி ரொட்றிகஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அப்பாடசாலையைச் சேர்ந்த 17 வயதான மாணவன் ஒருவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாரென குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாலியலை தொடர்வதில் எனக்கு இஷ்டமில்லை என மேகன் மேரியிடம் அம்மாணவன் கூறினான். நான் தொடராமல் விட்டால் அவனை பரீட்சையில் FAIL ஆக்கிவிடுவார் என அவன் அச்சம் கொண்டான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்மேலும் அதிகாரிகள் தெரிவிக்கையில் அம் மாணவன் கால்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் தான் மேகன் மேரி ரொட்றிகஸ் அவனை வகுப்பறையொன்றில் வைத்து தான் இவ்வாறு செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக அம்மாணவன் பெற்றோரிடம் சொன்னத்துக்கு அமைய இவ் விசாரணை மேற்கொள்ளப்பட்ட்து. தற்போது மேகன் மேரி ரொட்றிகஸ் சிறையில் இருக்கிறார் , அவரின் வேலையும் பறிபோனது. மேகன் மேரி ரொட்றிகஸ்
ஏற்கெனவே திருமணமானவர ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *