இப்படி ஒரு போட்டோசூட் ஆஹ் ?? வைரல் ஆகும் புகைப்படங்கள்

Share With Your Friends

இன்றைய காலப்பகுதியில் Wedding Photoshoot நடந்துவது சாதரனமான ஒரு விடயமாக போய் உள்ளது. ஒவ்வோரு தம்பதியினரும் ஒவ்வோரு விதமான முறையில் போட்டோ எடுப்பனர்.

ஆனால் ஶ்ரீலங்காவை சேர்ந்த இளம் ஜோடிகள் ஒரு புது விதமான முறையில் போட்டோசூட் ஒன்றினை நடந்தியுள்ளனர். கல்யாணத்துக்கு அப்றம் அவர்கள் என்னலாம் பண்ணுவார்கள் என்று அந்த புகைப்படத்தில் காட்டியுள்ளார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் இப் புகைப்படம் இணைத்தளத்தில் வெளியிட்ட
சில மணி நேரத்திலயே வைரலாகி யூத்களின் வாட்ஸ்அப் ஸ்ட்டேட்டஸாக மாரியுள்ளது குறிப்பித்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *