பொங்களுக்கு தான் மாஸ்டர் வெளியாகும் – தயாரிப்பாளர் பிரிட்டோ

Share With Your Friends

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபது , மாலவிகா , அர்ஜுன் டாஸ் , ஆன்றியா மற்றும் நிறைய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ முதன் முதலில் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிஸாக இருந்த நிலையில் இருந்தது நாட்டில் நிலவும் அசாதரன நிலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பாட்டுள்ளது.




பிரிட்டோவிடம் பத்திரிகையாளர்கள் இந்த படத்தினை OTTயில் வெளியீடு செய்யுங்கள் என்றார்காள். அதற்கு அவர் இப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளோம் மற்றும் விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு படம் இப்படம் தியேட்டரில் மட்டும் தான் வெளியாகும் என்பதில் நானும் தளபதி விஜயும் உறுதியாக உள்ளோம்.




எப்போது தியேட்டர்கள் மீண்டும் திறக்கின்றார்களோ அப்போது இப்படம் வெளியாகும். அது பொங்கல் அல்லது தீபாவளி ஆக இருக்கலாம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *