
நாளை இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு அளிக்கும் சோதனை முயற்சியினைதொடங்க உள்ளதாக பிரபல செய்திப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், தற்பொழுதுஇதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்றுவருகின்றன.
இந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசியவைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
இக் கொரோனா தடுப்பு மருந்தை 18 முதல் 55 வயது நிரம்பிய தன்னார்வலர்கள் பரிசோதனையில் ஈடுபடஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ் நடவடிக்கைகள் நாளை முதல், இதற்கான முதல் கட்ட சோதனைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் அவர்கள் பரிசோதனை மேற்கொள்ள உள்ள நபர்களுக்குஎந்த வித நோயும் இல்லாமல் பூரண உடல் நடத்துடன் இருக்க வேண்டும்.