
மத்திய அரசு கடந்த ஜூன் 29-ம் தேதி இந்தியாவின் டிக்டாக், யூசி ப்ரோசர் , ஹெலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்வதாக அறிவித்திருந்தது.
பாதுகாப்பு காரணங்கள் கருதி சீனாவின் 59 செயலிகளை பலர் இதனை VPN போட்டு இந்த ஆப்பினை பயன்படுத்துவக்கிறார்கள் என்று குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்படட ஆப்ஸ்சினை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அவர்களின் போனின் ஐபி அட்ரஸினை பயன்படுத்தி இவர்கள் கண்டறியப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் உத்தரவை மீறி மற்ற இணையதளங்கள் மூலமாக கிடைப்பதையும் தடை செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Play Store, APP Store போன்றவற்றில் இந்த தடை செய்யப்பட்ட செயலிகள் நீக்கப்பட்டு இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது