
இந்தியா மற்றும் சைனா நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இணைய பாதுகாப்பு கவலைகளை மேற்கோளிட்டு தற்போது உலகில் பிரபலமா உள்ள மொபைல் கேம் PUBG உட்பட 100 க்கும் மேற்பட்ட கூடுதல் சீன பயன்பாடுகளை இந்தியா தடை செய்துள்ளது.
‘இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரபட்சமற்ற’ 118 மொபைல் பயன்பாடுகளைத் தடுத்ததாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
PUBG MOBILE Nordic Map: Livik, PUBG MOBILE LITE, WeChat Work & WeChat reading ஆகியவை தடைசெய்யப்பட்ட மொபைல் பயன்பாடுகளில் அடங்கும்.
தடை செய்யப்பாட்ட அப்ளிகேஷன்கள் பின்வருமாறு.